Friday, February 19, 2010

பிறந்த நாள்!!!

நண்பனுக்கு அலைபேசியில் அழைத்து வாழ்த்து
காதலிக்கு நேரில் பரிசு
அலுவலக நண்பனுக்கு ஹோட்டலில் விருந்து
தந்தைக்கு மட்டும் 'நேரம் இல்லை' என்ற காரணம்.

Labels: ,